உடல்நலம்வீடடில் உள்ள பொருட்களை வைத்து எப்படி உடல் எடையை குறைப்பது ?
உடல் எடையை குறைப்பது என்பது சற்று கடினமான விஷயம் தான். பெரும்பாலானவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு சொல்வது என்னவென்றால் தினமும் காலையில் ஓடு, உடற்பயிற்சி செய்யுங்கள் என கூறுவார்கள். இதுவும் சரியான விஷயம் தான் ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடல் எடையை எப்படி குறைப்பது என்