உடல்நலம்வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை!
சூடு குறைக்கும் பொதுவா உடல் சூட்டைக் குறைச்சி வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களை சரி பண்றதுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப உதவியா இருக்கும். `வெட்டை முற்றினால் கட்டையிலே…' ன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த அளவுக்கு மோசமான விளைவை உண்டாக்குற வெட்டை நோயைக்கூட விரட்டி அடிக்கக்கூடியது இந்த ஓரிதழ் தாம