செய்திகள்கொசுக்கள் இல்லாத நாடு எது தெரியாமா ?ஏன் அங்கு கொசு இல்லை ?
இப்போது நம் தமிழகத்தில் பருவ மழை காலம் ஆரம்பிக்க போகிறது இந்த நேரத்தில் இந்த கொசுக்களின் தொல்லை சற்று அதிகமாகவே இருக்கும். நாம் என்னதான் கொசுக்களை ஒழிப்பதற்கு கொசுபத்தி, கொசுமருந்து என புதிது புதிதாக மருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து வைத்தாலும். நாம் வைக்கும் மருந்தையும் தா