சைவம்பூ போன்ற மென்மையான இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! 2 இடியாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!
நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இடியாப்பம் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த இடியாப்பத்தை பூ போன்ற மென்மையாக க