சைவம்ரோட்டு கடை ஸ்டைலில் இட்லி குருமா ஒரு தரம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
இன்று நாம் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் மிகவும் சுவையான இட்லி குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்ன தான் வீடுகளில் சாம்பார், சட்னி என அற்புதமான சுவையில் வைத்திருந்தாலும் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் சாம்பாரோ, குருமாவோ, சட்னியோ அனைத்துமே ஒரு தனி சுவையில் தான் இருக்கும்.