
இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும்

இந்த பொடி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை தான். இட்லி, தோசை, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என சாப்பிடுவதை விட அவ்வப்போது இது போன்ற இட்லி பொடியையும