சைவம்காலை உணவாக ருசியான இட்லி பொடி சாதம் செய்து பாருங்க ? இதன் ருசியே தனி தான்!!
இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று நாம் இட்லி பொடி சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த இட்லி பொடி சாதத்தை செய்து மதிய உணவாக பள்ளிக்