ஆன்மிகம்இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2026!
மேஷம் தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில்