சைவம்மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?
என்ன தான் நம் வீட்டில் மிகவும் ருசிகரமான சாம்பார் செய்து கொடுத்தாலும் கல்யாண வீடுகளில் செய்யபடும் சாம்பாரை தான் நம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி ஒரு பிடி பிடிப்பார்கள். மேலும் பள்ளி படிக்கும் போது நம் உடன் படிக்கும் அய்யர் வீட்டு பையன் கொண்டு வரும் சாம்பார் சோற்றை பார்த்த