ஜூஸ்வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!
வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான். ஜிகர்தண்டாவை வெறுப்பவர்கள் என்று யாரும் இந்த உலகில் இல்லை அதிலும் மதுரையில் தயாரிக்கும் ஜிகர்தண்டா மிகவும் பிரபலமான ஒன்று. அதற்காக இதை குடிப