சைவம்மதிய உணவுக்கு ஏற்ற கடப்பா கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவு உடன் வைத்து சாப்பிட ஆந்திரா ஸ்டைல் சுவையான கடப்பா கத்திரிக்காய் பொரியல் பற்றிய தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என