சைவம்கோயம்புத்தூர் தட்டாம்பயிறு கடையல் குழம்பு செய்வது எப்படி ?
இன்று மதிய உணவுக்கு செய்யக்கூடிய வகையில் மிகவும் சுவையான ஒரு பயிறு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம், இன்று தட்டாம்பயிறு குழம்பு தான் செய்யப்போகிறோம் ஆனால் நீங்கள் வழக்கமாக செய்யும் தட்டாம்பயிறு குழம்பு அல்ல கோயம்புத்தூர் பகுதியில் பிரபலமாக மற்றும் அதிகமாக செய்யும் தட்டாம்