சைவம்பேப்பர் போன்று கம்பு தோசை செய்வது எப்படி ?
பழங்காலத்தில் இருந்து நம் உணவுகளில் சங்கிலியில் முக்கியமான ஒன்றாக நவதானியங்கள் இருந்து வருகின்றனர். மேலும் கடும் பஞ்சம் நிலவும் போதெல்லாம் அரிசிக்கு பதிலாக மக்கள் கம்பை உணவாக சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அதற்காக கம்பை குறைத்து மதிப்பிடாதீர்கள் கம்பில் அதிக படியான சத்துக்கள் நிற