சைவம்தமிழரின் பாரம்பரிய கம்பு கூழ் செய்வது எப்படி ?
இன்று நம் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவர்கள் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பொருளின் அவர்கள் அறிந்து வைத்துக் கொண்டுதான் அந்த பொருட்களை எல்லாம் விவசாயம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதில் இந்த கூழும்