
அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி காஞ்சிபுரம் இட்லி என்பது பிரபலமான காஞ்சிபுரம் இட்லி செய்முறையின் மாறுபா

டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இங்கு காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று பாப்போம்.வாழை இல