அசைவம்எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
குழந்தைகள் முட்டையை சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட கூட்டு இல்லாமல் சாப்பிடுவார்கள் ஆனால் குழந்தைகள். முட்டையை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டையை எண்ணெயில் வதக்கி இது போல் வித்தியாசமாக செய்து கொ