அசைவம்காரசாரமான சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு செய்வது எப்படி ?
முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் சுலபமாக வைக்கப்படும் குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு வகை. இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய