அசைவம்சுவையான கேரளா மட்டன் குருமா செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…
பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டனை தான் அதிகபட்சமாக தயார் செய்து சாப்பிட பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம்.