உடல்நலம்நரம்புச்சுருள் நோயை சரிசெய்யும் சித்த மருத்துவத்தின் எளிய மூலிகை சிகிச்சை!
வெரிக்கோஸ் வெயின்… இன்னைக்கி சூழல்ல இந்தப்பிரச்சினை நிறையபேருக்கு இருக்கு. இதை நரம்புச்சுருள் இல்லன்னா நரம்புச்சுருட்டை, விரிசுருள் சிரை நோய்னும்கூட சொல்வாங்க. இந்தப்பிரச்சினை மணிக்கணக்குல நின்னுக்கிட்டே வேலை செய்றவங்களுக்கு அதிகமா வரக்கூடிய ஒண்ணு. டீக்கடைகள்ல பாத்திருப்பீங்க…மணி