சைவம்கர்நாடகா தோசை இப்படி செய்து பாருங்க! சுட்டு கொடுக்க கொடுக்க சாப்பிடுவாங்க!
கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிருக்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும்