சைவம்சுவையான கருனைக்கிழங்கு மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க ? மதிய உணவுக்கு ஏற்றது!
கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம். இதையும் படியுங்