ஜூஸ்பாரம்பரிய சுவை மாறாமல் மணமாக கருப்பட்டி காபி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க!
நாம் என்னதான் விதவிதமாக காபி ஷாப்களிலும் ஹோட்டல்களிலும் காபி குடித்தாலும். நம் தமிழர்க்கென்று பாரம்பரிய காபி உண்டு நாம் வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்பெல்லாம் நாம் கருப்பட்டியை பயன்படுத்தி தான் காபி செய்து கொண்டிருந்தோம். பின் வெள்ளை சர்க்கரையின் வருகையால் நமது உணவுப் பழக்க வழக்க