
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கருப்பட்டி உளுந்தங்களி செய்து சுவையாக உண்ணலாம். இந்த கருப்பட்டி இதையும் படியுங்கள் : சுவையான கருப்பட்டி தோசை செய்

உங்கள் உடல் எடைய அதிகரிக்க வேண்டும் என்று ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. உடல் எடையும் அதிகரிக்க வேண்டும் அதே நேரத்தில் சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவு உளுந்த களி இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். உளுந்த களியை குறிப்பாக குழந்