அசைவம்தெருவே கமகமக்கும் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் மீன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பு வகை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நெத்திலி கருவாடு பயன்படுத்தி செய்த கருவாட்டு குழம்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக நம் மீன் குழம்பு செய்யும்போது அதனுடன் எந்தவித காய்கறியும் சேர்க்காமல் செய்வோம்