அசைவம்சுவையான மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி ?
கருவாடு என்றாலே சிலருக்கு அதீத பிரியம் இருப்பது வழக்கம். மேலும், சில கருவாட்டு குழம்பை வைத்து மறுநாள் உண்ணுகையில் அதிகப்படியாக சாப்பிடுவதை காணலாம். அவ்வாறு உள்ள கருவாட்டு பிரியர்களுக்கு இந்த மாசிக்கருவாட்டு தொக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதையும் படியுங்கள் : தெருவே கமகமக்கு