சைவம்சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ?
இன்று நாம் சாதத்திற்கு பிசைந்து சாப்பிடும் வகையில் மற்றும் இட்லி தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடும் வகையில் ஒரு அருமையான தொக்கு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், இன்று கருவேப்பிலை தொக்கு தான் செய்து பார்க்க போகிறோம், முன்பெல்லாம் நமது வீடுகளில் ஏதாவது ஒரு தொக்கு கண்ட