சைவம்மதிய உணவுக்கு ஏற்ற கத்தரிக்காய் மிளகு கறி கூட்டு இப்படி செய்து பாருங்க ? யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
உங்களுக்கு எப்பொழுதும் எந்த கூட்டு வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்து கடைசியில் நீங்கள் தொடர்ந்து வழக்கம் போல் ஒரே மாதிரி வகையான கூட்டு வகைகளையே திருப்பித் திருப்பி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனால் இன்று நாம் கத்திரிக்காயை வித்தியாசமான முறையில் கறி