சைவம்கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!
கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆனால் அந்த சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று சிலருக்கும் தெரியாது, இனி அந்த கவலை வேண்டாம் நாம்பளும் வீட்டிலேயே கல்யாண வீடுகளில் த