சைவம்கிராமத்து ஸ்டைல் சுவையான கத்தரி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
கத்தரி பூண்டு தொக்குஉங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கத்தரி இருந்தால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடிஸ் செய்யலாம்.அது தான் கத்தரி பூண்டு தொக்கு, இதையும் படியுங்கள் : சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!