சைவம்சிதம்பரம் ருசியான கத்திரிக்காய் கொத்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர். அதிலும் சிதம்பரத