ஸ்நாக்ஸ்ருசியான கீரை போண்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
ஈவினிங் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு கீரை போண்டா இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்மு