சைவம்எப்பொழுதும் சாம்பார், சட்னியா ? கேரளா வெஜ் சால்னா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!
வழக்கமான சால்னா வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, ஒருசிலர்க்கு சைவ சால்னா சிலருக்கு அசைவ சால்னா பிடிக்கும், ஆனால் இந்த சால்னா அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும், குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந