சைவம்மதிய உணவுக்கு ஏற்ற கிச்சடிக்கா மசாலா கூட்டு இப்படி செய்து பாருங்க! அசத்தலான ருசியில்!
கிச்சடிக்கா மசாலா அதாவது இது அவரைக்காய் தொக்கு அல்லது கிரேவி போன்று இருக்கும், இதை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாதத்திற்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். அருமையான சுவையில் இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன