உடல்நலம்சீறுநீரகத்தை பாதிக்கும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் ?
நம் உடம்பில் உள்ள சில உடல் உறுப்புகள் நம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான உறுப்புகளாக இருக்கும் அதில் நமது சிறுநீரகமும் ஒன்றுதான். நமது உடம்பில் உள்ள சிறுநீரகம் செயல்படுவதை நிறுத்திவிட்டால் நம் உயிர் இழப்பது நிச்சயம். நம் உடம்பில் உள்ள சிறுநீரகம் நமது ரத்தத்தை சுத்திகரித்து அதில்