அசைவம்கிராமத்து ஸ்டைல் ருசியான நாட்டு கோழி குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
நாட்டு கோழி குழம்பு என்பது நாட்டு கோழி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட காரமான குழம்பு ஆகும், இது சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது. நாட்டுக் கோழியில் உள்ள எலும்புகள் இந்தக் கறிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில