சைவம்சுவையான கொள்ளு பருப்பு குழம்பு செய்வது எப்படி ?
நாம் சிறு தானிய வகைகளில் ஒன்றான கொள்ளுவை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். அதில் நாம் இன்று ஒரு வகை ரெசிப்பியை செய்து பார்க்க போகிறோம். ஆம் இன்று கொள்ளு பருப்பு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். கொள்ளு பருப்பு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுத