சைவம்கொங்கு நாட்டு ருசியான பருப்பு சோறு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு அசத்தலாக இருக்கும்!
தினமும் மதியும் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய வீட்டில் இருக்கும் பெரிவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படியாக சுவையான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சோறு செய்து சாப்பிட்டு பாருங்கள்.குழந்தைகள் முதல் இதையும் ப