அசைவம்கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் நீங்கள் தான் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது உங்களுக்கே அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். ஆனால் தமிழகத்