சமையல்கொத்தமல்லி சட்னி இப்படி செய்து பாருங்க!
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும்,