ஸ்நாக்ஸ்தித்திக்கும் சுவையில் கோதுமை அப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!!
நமது பாரம்பரிய உணவு முறைகளில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஒரு இனிப்பு பொருள் என்றால் அது இந்த பனியாரம் தான். நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் கூட இனிப்புக்காக இது போன்ற பனியாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய நாட்களில் இந்த