சட்னிகோயம்புத்தூர் ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
பொதுவாக நம் காலை, இரவு என சாப்பிடும் டிபன் வகைகள் உணவுகளுக்கு நாம் அதன் உடன் வைத்து சாப்பிடும் சட்னி இரண்டு வகைகள் தான் ஒன்று தேங்காய் சட்னி மற்றொன்று தக்காளி சட்னி இந்த இரு சட்னிகளை மட்டும் வைத்துக்கொண்டு பல வருடங்கள் நான் சாப்பிட்டு வந்து விட்டோம். இனி நீங்கள் இட்லி, தோசை, சப்ப