சட்னிஅடுத்தமுறை சட்னி வைத்தால் கிராமத்து ஸ்டைல் கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!
சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில