சைவம்கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?
இன்று உடலுக்கு சத்தும் அதை சமயத்தில் நாவிற்கும் ருசியையும் தரும் ஒரு மாலை நேரம் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் வகையிலான சத்தான சுண்டல் ரெசிபி பற்றி தான் இன்றைய தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் நாம் வீடுகளில் செய்யும் சுண்டலை விட கோவில்களில் செய்யும் சு