சைவம்மதிய உணவுக்கு இப்படி ஒரு தரம் குடைமிளகாய் பொரியல் செய்து பாருங்க பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!
என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட