சைவம்கமகமக்கும் குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி ?
இன்று நாம் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி மற்றும் சோறு என அனைத்து உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று குடைமிளகாய் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிருக்கு குருமா சாம்பார் என வழ