சைவம்மணமணக்கும் சுவையான பக்கோட குழம்பு செய்வது எப்படி ?
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வகைகள் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்கிறீர்களா ? அப்பொழுது புதுமையாக இந்த பக்கோடா குழம்பு செய்து பாருங்கள். மேலும் நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு சாம்பார் மட்டும் வைத்து சாப்பிட்டு போர் அடித