சைவம்மணமணக்கும் சுவையான கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி ?
இன்று இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பொருத்தமான சுவையான ஒரு ரெசிபி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக செய்யப்படும் கும்பகோணம் கடப்பா பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். இதன் சுவை மிகவும் அட்டகாசமாக முறையில் இரு