சைவம்ரூசியான எலுமிச்சை ரசம் செய்வது எப்படி ?
நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? சிக்கன் மற்றும் மட்டன் போன்ற செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதற்காக தான் இது போன்ற உணவை உட்கொள்ளும் போதும் நாம் ரசம் சேர்த்து சாப்பிடுவதா