சைவம்வீட்டில் பருப்பு இல்லா நேரத்தில் ருசியான பருப்பு இல்லா சாம்பார் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!
நாம் இன்று பார்க்க இருப்பது பருப்பே இல்லாமல் சாம்பார் எப்படி செய்வது? அது எப்படி பருப்பை இல்லாமல் சாம்பார் செய்வது என்று ஆச்சரியம் அளிக்கிறதா. ஆம் இது ஒன்றும் புதுமையாக தயார் செய்யவில்லை. நமது கிராமத்து பகுதிகளில் கால காலமாக இட்லி தோசைக்கு இப்படி தான் சாம்பார் செய்து சாப்பிடுவார்