உடல்நலம்கல்லீரல் பாதிப்யை சரி செய்யும் சித்தர்களின் ஆபூர்வ மூலிகைச் சாறு!
கறிக்கடைக்குப் போய் கால் கிலோ லிவர் கொடுங்க' என்று கேட்போம். அந்த லிவர்… அதாவது கல்லீரல் என்ன வேலை செய்கிறது என்று நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானமாவதற்குத் தேவையான பித்தநீரை சுரக்கும் பணியைச் செய்வது இந்த கல்லீரல். அதுமட்டுமல்ல ரத்தத்தை சுத்தி